Could not start a new session. Response code 500. Message: unknown error: cannot find Chrome binary

Is your opened browser is Google Chrome or Chromium?
Do you have Chrome browser installed in your device?

Yes Chrome browser already installed

Version 103.0.5060.53 (Official Build) (64-bit)

நீங்கள் chromium நிருவி உள்ளீர்கள். Chromium, google-chrome இன் கட்டற்ற வடிவம். நான் தந்த இணைப்பில் கூறியபடி google-chrome நிருவவும்

நீங்கள் தந்த இணைப்பில் கூறியபடி google-chrome நிருவிட்டேன்.

which chrome-browser
which chromium

இதை கொடுக்கவும். வரும் தகவலை பகிரவும்.

kamal@kamal-Lenovo-G50-80:~$ which chrome-browser
kamal@kamal-Lenovo-G50-80:~$ which chromium
/usr/bin/chromium
kamal@kamal-Lenovo-G50-80:~$
இந்த தகவல் வந்தது

dpkg -l *chrome*

இதை கொடுத்து வரும் தகவலை பகிரவும்.

kamal@kamal-Lenovo-G50-80:~$ dpkg -l chrome
dpkg-query: no packages found matching chromedriver_linux64.zip
dpkg-query: no packages found matching chromedriver_linux64.zip.1
dpkg-query: no packages found matching chromedriver_linux64.zip.2
dpkg-query: no packages found matching google-chrome-stable_current_amd64.deb
dpkg-query: no packages found matching google-chrome-stable_current_amd64.deb.1
kamal@kamal-Lenovo-G50-80:~$

dpkg -l '*chrome*'

முன்பு கொடுத்த கமாண்டில் சிறு மாறுதல் உள்ளது. இதை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

dpkg -l '*chrome*' | curl --data-binary @- https://paste.rs

இதை கொடுக்கவும். வரும் இணைப்பை பகிரவும்.

1 Like

kamal@kamal-Lenovo-G50-80:~$ dpkg -l ‘chrome’ | curl --data-binary @- https://paste.rs
https://paste.rs/652
kamal@kamal-Lenovo-G50-80:~$

dpkg --listfiles google-chrome-stable | grep bin/
kamal@kamal-Lenovo-G50-80:~$ dpkg --listfiles google-chrome-stable | grep bin/
/usr/bin/google-chrome-stable
kamal@kamal-Lenovo-G50-80:~$

@VigsVj

google-chrome சரியாக நிருவியாகி விட்டது. மேற்கொண்டு செய்ய வேண்டியதை பகிருங்கள்.

இப்பொழுது மீண்டம் இதை தந்து முயற்ச்சிக்கவும்

options.setBinary(“/usr/bin/google-chrome”);

Exception in thread "main" org.openqa.selenium.SessionNotCreatedException: Could not start a new session. Response code 500. Message: unknown error: no chrome binary at /usr/bin/google-chrome

options.setBinary(“/usr/bin/google-chrome”);

பதில்

options.setBinary(“/usr/bin/google-chrome-stable”);

முயற்ச்சிக்கவும்

Exception in thread “main” org.openqa.selenium.SessionNotCreatedException: Could not start a new session. Response code 500. Message: unknown error: no chrome binary at /usr/bin/google-chrome-stable

நான் முயற்சித்தேன், இது வேலை செய்யவில்லை

தோழர், தங்கள் கணினியில் இந்த கமாண்டை இயக்கவும்.

dpkg -l | grep '^ii' | grep -iE 'google|chrom'

வரும் திரையை பகிரவும்.

kamal@kamal-Lenovo-G50-80:~$ dpkg -l | grep '^ii' | grep -iE 'google|chrom'
ii  chromium                                   103.0.5060.53~linuxmint1+una        amd64        web browser
ii  fonts-noto-color-emoji                     0~20200916-1~ubuntu20.04.1          all          color emoji font from Google
ii  google-chrome-stable                       103.0.5060.53-1                     amd64        The web browser from Google
ii  libchromaprint1:amd64                      1.4.3-3build1                       amd64        audio fingerprint library