Could not start a new session. Response code 500. Message: unknown error: cannot find Chrome binary

அருமை. தங்கள் கணினியில் selenium இப்போது சரியாக நிருவப்பட்டு விட்டது. இனி தங்கள் java நிரலில் சரியாக selenium த்தை பயன்படுத்தவும்.

சரி நான் எப்படி java language & selenium யை பயன்படுத்த வேண்டும். எனக்கு உதவுங்கள்

தாங்கள் எப்படி selenium ஐ படிக்கின்றீர்கள்? ஏதேனும் ஒரு வழிமுறையை பின்பற்றுவீர்கள் அல்லவா? அந்த வழிமுறைப்படி செயல்படுங்கள்.

Eclipse வழியாக நான் selenium and java யை program run செய்ய தான் ஆனாலும் எந்த விதமான மாற்றம் ஏற்படவில்லை. ஒரே மாதிரியான பிழை வருகிறது.

தோழர், selenium த்தை java வில் பயன்படுத்த Eclipse மட்டும் போதாது. அதற்கென்று ஒரு வழிமுறை உள்ளது. அதை முதலில் யாரிடமாவது கேட்டு தெரிந்துகொண்டு அந்த வழிமுறையை பின்பற்றவும். அல்லது தாங்களே கூகிள் மூலம் இணையத்தில் தேடி அந்த வழிமுறையை கற்கவும்.