Grub loader not found9

நான் linux mint install செய்து restart கொடுத்து pendrive ‘ஜ’ eject செய்த பிறகு டinux icon தெரிந்தது enter செய்த பின் cmd ல் சில கமண்டுகள் வந்தது பின்பு நேரடியாக windows செல்கிறது பல முறை முயற்சி த்தும் grub loader எனக்கு வரவில்லை நேரடியாகவே windows மட்டுமே செல்கிறது இப்பொழுது நான் என்ன செய்யவேண்டும்

Disable your security Boot in your BIOS settings.

இணைப்பில் உங்களுக்கான விடை இருக்கிறதா எனப் பாருங்கள்

@Ashok_Ram_S @muthu
நான் நேற்று ஆர்வமிகுதியால் எனது windows ல் linux பற்றிய எந்த ஒரு அறிகுறியும் தென்படாததால் linux mint க் காக பிரிக்கப்பட்ட partition களை windows ல் delete செய்து விட்டேன். தற்பொழுது மீண்டும் linux mint install செய்ய உள்ளேன்.

  1. இந்த முறை முன்பு செய்தது போல் secure boot ஐ enable ஆக வைத்துக் கொண்டே linux ஜ install செய்யலாமா?
    அல்லது disabel செய்து விட்டு linux mint install செய்ய வேண்டுமா?

  2. நேற்று நான் linux mint install செய்யும் பொழுது tamil linux community ல் டூயல் பூட் பாகம் 2 ல் தோழர் மோகன் கூறியது போல் install windows alongside என்ற முறைக்கு பதிலாக something else என்ற முறையை பயன்படுத்தி partition ஜ manual ஆக பிரித்தேன் இந்த முறை install windows alongside பயன்படுத்தலாமா ?

உதவுங்களேன்…

Secure boot ல் வைத்தே மீண்டும் முயற்சி செய்தேன்.

Linux mint install செய்து விட்டேன் நன்றி.

Thanks for your support @Ashok_Ram_S sir @muthu sir.

3 Likes