How and where I can learn all command for Linux

நான் Linux command களை எங்கே சென்று முழுவதுமாக தெரிந்து கொள்வது.`

இதை பற்றி இங்கே விவாதித்துள்ளோம்.

1 Like

man man என்று terminalil தட்டச்சு செய்து பாருங்கள்.