Im unable to access few sites on a fresh installation of manjaro

தங்கள் கணினியை ரீபூட் செய்து சிக்கல் சரியாகி விட்டதா என்று ஒருமுறை சரிபார்க்கவும். ரீபூட் செய்த பிறகு

cat /etc/resolv.conf

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

# Generated by NetworkManager
nameserver 1.1.1.1
nameserver 192.168.29.1

Rebooted my machine and it works fine.

Could you please help me to understand the issue?

உங்கள் கணினிக்கு உங்கள் ரூட்டர் கொடுக்கும் nameserver ஆனது (192.168.29.1 ) உங்கள் ISP யின் உதவியை பயன்படுத்தி DNS கேள்விகளுக்கு பதில் தேடுகின்றது. உங்கள் ISP (Jio) raw.githubusercontent.com என்று வந்தால் அவர்கள் இன்ப்ராவில் உள்ள ஏதோ ஒரு IP ஆன 49.44.79.236 இந்த தவறான IP யை விடையாக தருகின்றது.

அதாவது, Jio நிறுவனம் Github ல் இருந்து ஏதுவும் டவுன்லோட் செய்ய முடியாதபடி பிளாக் செய்கிறார்கள், ஆணால் அவர்கள் DNS கேள்விகளை பயன்படுத்தி மட்டுமே பிளாக் செய்வதால் நம்மால் அதை பைப்பாஸ் செய்ய முடிகிறது, இதுவே அவர்கள் IP வைத்து பிளாக் செய்ய துவங்கினால் தாங்கள் VPN தான் பயன்படுத்தி இருக்க வேண்டும்.

எனவே NetworkManager ல் DNS கேள்விகளுக்கு உங்கள் ரூட்டர் கொடுக்கும் nameserver க்கு பதிலாக முதலில் 1.1.1.1 அனுகி விடையை பெற்றுக்கொள்ளுமாறு மாற்றி அமைத்துள்ளோம். 1.1.1.1 க்கு தெரியாத DNS கேள்விகளை உங்கள் கணினி வழக்கமாக உங்கள் ரூட்டர் கொடுக்கும் 192.168.29.1 பயன்படுத்தி விடையை தேடும்.

I have tried to add 8.8.8.8 too but it did not work that time.

தாங்கள் எப்படி கன்பிகர் செய்ய முயன்றீர்கள் என்று தெரியவில்லை, நேரடியாக /etc/resolv.conf ல் கன்பிகர் செய்ய முயன்றிருந்தால் அந்த மாற்றத்தை NetworkManager கணினியை ரீபூட் செய்தவுடன் அழித்திருக்கும்.

Thanks for the detailed explanation.

I’ve added the 8.8.8.8 at the end of the file but the priority goes to local router I guess.

இந்த /etc/resolv.conf கோப்பில் நேரடியாக மாற்றம் செய்வதால் எந்த பயனும் இல்லை (20 வருடத்திற்கு முன் இருந்த லினக்சில் வேண்டுமானால் பயன் தந்திருக்கலாம், இன்று இருக்கும் லினக்சில் பல மாற்றங்கள் வந்துவிட்டது). இந்த கோப்பை NetworkManager கட்டுப்படுத்துகின்றது. NetworkManager ன் GUI வழியாக மாற்றம் செய்திருந்தால் சரியாகி இருந்திருக்கும்.

Its happening again.

# /etc/resolv.conf
# Generated by NetworkManager
nameserver 1.1.1.1
nameserver 192.168.29.1

அதே இணையதளமா? அல்லது வேறு இணையதளமா? அதே இணையதளம் எனில்

python3 -c 'import socket; print(socket.gethostbyname("raw.githubusercontent.com"))'

இந்த கமாண்டை மீண்டும் இயக்கி வரும் தகவலை பகிரவும்.

the same and the godaddy too. I hope there must be couple other sites too.

185.199.108.133

curl -v 'http://185.199.108.133' >/dev/null

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

➜  ardent curl -v 'http://185.199.108.133' >/dev/null

  % Total    % Received % Xferd  Average Speed   Time    Time     Time  Current
                                 Dload  Upload   Total   Spent    Left  Speed
  0     0    0     0    0     0      0      0 --:--:-- --:--:-- --:--:--     0*   Trying 185.199.108.133:80...
* Connected to 185.199.108.133 (185.199.108.133) port 80
> GET / HTTP/1.1
> Host: 185.199.108.133
> User-Agent: curl/8.5.0
> Accept: */*
>
< HTTP/1.1 404 Not Found
< Connection: keep-alive
< Content-Length: 9115
< Server: GitHub.com
< Content-Type: text/html; charset=utf-8
< ETag: "6552848a-239b"
< Content-Security-Policy: default-src 'none'; style-src 'unsafe-inline'; img-src data:; connect-src 'self'
< X-GitHub-Request-Id: 8ECA:1205:ADCF6:1070FD:6583263F
< Accept-Ranges: bytes
< Date: Wed, 20 Dec 2023 17:37:03 GMT
< Via: 1.1 varnish
< Age: 0
< X-Served-By: cache-maa10224-MAA
< X-Cache: MISS
< X-Cache-Hits: 0
< X-Timer: S1703093824.635719,VS0,VE250
< Vary: Accept-Encoding
< X-Fastly-Request-ID: 188f6cf1435213514ee04d6abaf5f4c5b2d27cdd
<
{ [9115 bytes data]
100  9115  100  9115    0     0  25934      0 --:--:-- --:--:-- --:--:-- 25894
* Connection #0 to host 185.199.108.133 left intact

பிரவுசரில் Incognito மோடில் தேவைப்படும் இணையதளத்தை திறக்கவும். சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும். அப்படி வந்தால் பிரவுசர் திரையை இங்கே பகிரவும்.

I’m sorry it works in the incognito mode.

I was working on the godaddy this afternoon in the same browser session but all of a sudden it was stopped working.

உங்கள் பிரவுசரின் DNS Cache வை சுத்தம் செய்யவும்

It did not work

I can access https://raw.githubusercontent.com/ now but not the godaddy

godaddy இணைப்பு Incognito வில் திறக்க முடிகின்றதா?

Yes

Cleared the site data and now i can access godaddy