I’m starting to learn Linux commands and shell scripting. Any good blogs or YouTube channels you’d recommend?
துவக்கத்திற்கு இந்த புத்தகம் நன்றாக இருக்கும்
அடுத்த நிலைகளுக்கு இந்த புத்தகங்கள் உள்ளன
மேலும் பல புத்தகங்கள் இங்கேயும் மற்றும் இங்கேயும் உள்ளன. தேவையானவற்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்க.
Read from slide 59 to 72(not too long). This will help u make reproducible scripts which don’t pollute user environment. ![]()
நித்யா மேடம் எழுதிய லினக்ஸ் பாகம் 1 மற்றும் பாகம் 2 புத்தகங்கள் மிகவும் எளிதாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ளக்கூடியவையாக இருந்தன. ஒவ்வொரு தலைப்பும் தனித்தனி எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டிருந்ததால், கருத்துகளைப் புரிந்து கொள்ளுவது மிகவும் எளிதாக இருந்தது.
இப்போது, நான் கூட ஒரு புத்தகம் எழுதி வெளியிடும் அளவிற்கு நம்பிக்கையுடன் இருக்கிறேன். இதற்கான முக்கிய காரணம், அந்த விளக்கங்கள் தமிழில் வழங்கப்பட்டதால்தான் எனக்கு படிக்கவும் புரிந்துகொள்ளவும் மிகவும் எளிதாக இருந்தது.
இந்த அருமையான புத்தகங்களை எழுதிய நித்யா மேடம் அவர்களுக்கு, அவற்றை எனக்கு அனுப்பிய மோகன் சர் அவர்களுக்கு, மேலும் இந்த முயற்சிக்குப் பின்னால் உள்ள ஆதரவாக இருந்த கணியம் ஸ்ரீனிவாசன் சர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
Thanks a lot, Sir