Network problem

வணக்கம்
நான் Linux Mint பயன்படுத்துகிறேன்.
இப்போது Internet வேலை செய்வதில்லை
எனக்கு தெரிந்து
network Interface யில் எந்த பிரச்சனையும் இல்லை Wifi and USB tethering

Kernelலையும் மாற்றி பார்த்தேன் பயனில்லை

ping செய்து பார்த்தால் domain name போடும்போது ஆகவில்லை
ஆனால்
IP address போடும்போது
Ping ஆகிறது


சரி செய்ய உதவுங்கள்

If IP is working but not domain name, then issue is in your DNS config.

Kindly try adding a generic DNS providers(cloudfare, google,quad) and test if you can access through domain names.

I can see you use I3 so guessing you will be interested to tweak, hope you can find where to update DNS
Please check with generic DNS and let us know if you can connect

நான் நேரடியாக /etc/resolv.conf File யை edit செய்தேன் எனக்கு வேலை செய்கிறது.
இப்போது சிக்கல் இதுவே

இந்த தலைப்பில் மோகன் அவர்கள் சொன்னதை போல் இந்த File யை நேரடியாக மாற்றுவதில் பயனில்லை என்று நினைத்தேன்
ஆனால்
வேலை செய்கிறது
நான் பலமுறை reboot செய்த பிறகும் வேலை செய்கிறது
எனக்கு புரியவில்லை.

Did you try the nmcli or nmtui ?

இல்லை
நேராக resolv File யை edit செய்தேன்

Some DNS providers will block few sites due to government policy and compliance.

So that’s why you might have faced that cannot accessing few sites issue. Maybe try switching to different DNS providers

By the way, /etc/resolv.conf is the actual file used for configuring DNS. Many distros will use a supporting packages to generate this config automatically. Keeping the changing part in a different place. ( Example systemd-resolved)

If those are not configured in your system you can directly edit /etc/resolv.conf and it won’t fade away after restart

1 Like