Selenium Java

I studing Java selenium, in selenium program has no error, but error has occur what can I do


!

2 Likes

Always share the error message as text content, so that they can be available at search.

1 Like

தங்கள் சிஸ்டத்தில் குரோமியம் (Chromium) நிருவி உள்ளீர்களா? இல்லை எனில் அதை முதலில் நிருவவும்.

sudo apt install -y chromium

பிறகு செலினியம் குரோம்டிரைவரில் குரோம் லொக்கேஷனை மாற்றவும்

ChromeOptions options = new ChromeOptions();
options.setBinary("/usr/bin/chromium");

இங்கே கூறிய விடைகள் சிக்களை சரி செய்தது என்றால் சிக்கல் தீர்ந்து விட்டது என்று ஒரு வார்த்தை கூறவும். பின்னாட்களில் இதை படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

டிஸ்க்கோர்சுவில் விடைகளைக் குறிக்க Discourse Solved எனும் plugin (சொருகி??)யைப் பயன்படுத்தலாம். சிறிது நேரம் இருந்தால் நிறுவி விடுங்கள், பெரும் பயனாக இருக்கும்.

cc: @tshrinivasan

2 Likes

இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள உரையாடலில் இருந்து நடைபெற்றிருக்கும் உரையாடல்களை படிக்கவும். அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும்.

1 Like