லினக்ஸ் மின்ட் USERS . ஒரு சில நாட்களாக லேப்டாப்ல் ஸ்பீக்கர் ஒர்க் ஆகவில்லை!


Old kernel


New kernel, இதை remove செய்யும் போது ஒட்டு மொத்த os காரப் ஆகிவிட்டது

6.14.0-29 ஐ ஏன் நீக்க நினைக்கின்றீர்கள்? அதுதான் லேட்டஸ்ட் கர்ணல். அதை வைத்து பூட் செய்யவும். பின் லாகின் செய்து

journalctl -b | curl --data-binary @- https://paste.rs; echo

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும்.

6.14.0-29 version முழுமையாக install ஆகவில்லை, கடைசியாக error msg failed என காட்டியது

sudo apt -f install

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

ஆம் தொடர்கிறது, புதிதாக ஒரு issue. os booting option சென்று தான் login menu வருகிறது. அதனால் ubuntu os மாற்றலாமா என்று பார்த்தேன். சிறப்பான Linux os suggestions சொல்லுங்க தோழர்.

இப்பொழுது பயன்படுத்திக்கொண்டிருக்கும் லினக்ஸ்மிண்டில் வரும் ஸ்பீக்கர் சிக்கல் புதிதாக நிறுவப்போகும் லினக்சில் வராமல் இருக்கும் என்று நம்பிக்கை இருந்தால் நிறுவுங்கள்.

நல்ல டிஸ்ட்ரோ கெட்ட டிஸ்ட்ரோ என்று எதுவும் இல்லை. உங்களுக்கு எது பிடித்திருக்கின்றதோ அந்த டிஸ்ட்ரோவை நிறுவி பயன்படுத்துங்கள்.

இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் சிக்கல் தீர்க்கப்படவில்லை என்று முடிக்கிறோம்.