[யூடியூப் நிகழ்படம்] எளிய மானவர்கள் வாழ்வை மற்றிக்கொண்டிருக்கும் VGLUG

விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள எளிய மானவர்களை கண்டெடுத்து அவர்களுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொண்டிருக்கும் விழுப்புரம் லினக்ஸ் பயனர் குழுவை பற்றிய ஒரு நிகழ்படம்.

நிகழ்படம் வழங்கியவர்: கலீல், விழுப்புரம் லினக்ஸ் பயனர் குழு

இணைப்புகள்: https://vglug.org/

4 Likes