While trying to open my linux os i am getting *Busy box v1* issue. Unable to use OS

After proceeding with above command it comes like below image ,

fsck.ext4 -cfv /dev/sda6

இந்த கமாண்டை இயக்கவும். பின் வரும் திரையை பகிரவும்.

Below one comes anna after following,

fsck.ext4 -cfvy /dev/sda6

இந்த கமாண்டை பயன்படுத்தவும்.

(Sry for delayed reply na got stuck with some chores )
Below screen comes after the above comment anna ,

கணினியை ரீபூட் செய்யவும், மீண்டும் சிக்கல் வருகின்றதா என்று கூறவும்

1 Like

Thank you so much anna… !
It is now working.

உங்கள் ஹார்ட் டிஸ்க் பழுதடைந்து வருகின்றது. தற்போது தற்காலிகமாக அதை இயங்க வைத்து உள்ளோம். விரைவில் உங்கள் டிஸ்கை மாற்ற ஏற்பாடு செய்யவும். இதே போன்ற சிக்கல் மீண்டும் மீண்டும் வர வாய்புகள் உள்ளது.

முக்கியமான கோப்புகளை(Important Documents/Files) வேறொரு இடத்தில் பத்திரமாக சேமித்து வைக்கவும். விரைவாக உங்கள் டிஸ்கை மாற்றவும்.

தற்காலிகமாக உங்கள் சிக்கல் தீர்ந்ததில் மகிழ்ச்சி

1 Like

Sure na will change it.
Thank you.