பைத்தான் அறிமுகம் – இணைய உரை – நவம்பர் 12 – 2022 மாலை 7.30

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)
இணையவழி உரையாடல் எண்:111

கட்டற்ற மென்பொருள் தினம் – 2022
தினத்தையொட்டிய தொடர் இணையவழி நிகழ்வு

காலம்: 12.11.2022 சனிக்கிழமை
பி ப 7.30-8.30
தலைப்பு:
பைத்தான் அறிமுகம்

உரையாளர்: நா.அம்பிகைபாகன்
விரிவுரையாளர்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி

ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம்

சூம் இணைப்பு:
us02web.zoom.us/j/81891038941?
pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09
நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020
வட்ஸ்அப் எண்: +94766427729
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com