விழிப்புலனற்றோர் சந்திக்கும் சவால்களை எதிர் கொள்வதில் ஒலி நூல்கள் செயற்றிட்டத்தின் பங்களிப்பு -15.10.2022 சனிக்கிழமை நேரம்- 7.30 p.m

நூலக நிறுவனத்தினால் “விழிப்புலனற்றோர் சந்திக்கும் சவால்களை எதிர் கொள்வதில் ஒலி நூல்கள் செயற்றிட்டத்தின் பங்களிப்பு” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. திகதி- 15.10.2022 சனிக்கிழமை நேரம்- 7.30 p.m. (இலங்கை நேரம்) இணைப்பு - https://us02web.zoom.us/j/81415584070