வன்தட்டின் மொத்த அளவே 1GB தானா? அல்லது லினக்சிற்காக வன்தட்டில் நீங்கள் ஒதுக்கபோகும் அளவு 1GB யா?
லினக்சை தினம்தோரும் பயன்படுத்த குறைந்தபட்சம் 25GB வன்தட்டு இடம் தேவைப்படும், இண்ஸ்டால் மட்டும் செய்துபார்க்க குறைந்தபட்சம் 5GB வன்தட்டு இடம் தேவைப்படும்.
விண்டோஸ் உடன் லினக்ஸ் நிறுவ முடியுமா? எப்படி?
இங்கே உள்ள வழிகாட்டலை பின்தொடரவும். சந்தேகம் அல்லது சிக்கல் இருந்தால் இங்கே கேட்கவும்.