தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2022 - நாள் 0 & நாள் 1

இந்த வருடத்தின் கட்டற்ற மென்பொருள் நாளில் நிகழ்வுகளை தொடங்க உள்ளோம்.

Sep 17 - இணைய உரைகள் - இணைய உரைகள்
Sep 18 - பயிர்சிப்பட்டறை - லினக்ஸ் அறிமுக பயிற்சிப்பட்டறை

மேலும் விவரங்களுக்கு: https://tossconf22.kaniyam.com/

2 Likes

How to join today 17th online event any link will be available?

ttps://www.youtube.com/c/Payilagamtraining

@balaji_m இணைய உரைகள் இணைப்பை அதற்கு உண்டான பக்கத்தில் இணைத்து விட்டோம். சரி செய்ய உதவியதற்கு நன்றி.