செயற்கை நுண்ணறிவின் வியப்பூட்டும் வருங்காலம் - உரை - 2022-12-10

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)
இணையவழி உரையாடல்
எண்: 115

காலம்:
2022-12-10 சனிக்கிழமை பிற்பகல் 7.30-8.30 (இலங்கை)

தலைப்பு:
செயற்கை நுண்ணறிவின் வியப்பூட்டும் வருங்காலம்
உப தலைப்பு:
Artificial Intelligence

உரையாளர்:
ஜனாப். தாரிக் அஸீஸ்
எழுத்து வரி வடிவமைப்பாளர் மற்றும் எழுத்துரு நிரல் பொறியியலாளர்

ஒருங்கிணைப்பு:
சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,
தமிழறிதம்
சூம் இணைப்பு:

நுழைவு எண் : 818 910 38941 | கடவுச்சொல்: 2020 வட்ஸ்அப் எண்: +94766427729
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com