அன்புடையீர் வணக்கம்! ,
காஞ்சி லினக்ஸ் பயனர் குழு 2006 முதல் கட்டற்ற நுட்பங்களை பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டில் காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவால் தொடங்கப்பட்ட செயல்திட்டங்கள் (Projects) பற்றிய சிறு அறிக்கை வாசிப்பு மற்றும் கலந்துரையாடல் மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான இலக்குகளை அறிவித்து அதற்காண செயல்பாடுகள் குறித்த திட்டமிடலுக்கான கலந்துரையாடலும் இந்த வார கூட்டத்தில் நடைபெறும் அதுசமயம் அனைத்து கட்டற்ற நுட்ப விரும்பிகள் அனைவரும் வந்திருந்து நிகழ்வை சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன்.
இந்த நிகழ்வு குறித்த தங்களின் கருத்துகளை இந்த தலைப்பிலே குறிப்பிடுக.
வார கூட்டம் நடைபெறும் நாள் : 22-12-2024
நேரம் : 17:00 - 18:00 (IST)
இடம் : மெய்நிகர்
நிகழ்வுக்கான இணைப்பு
இங்ஙனம்.
ஹரிஹரன் உ,
ஒருங்கிணைப்பாளர்,
காஞ்சி லினக்ஸ் பயனர் குழு
மின்மடல் : smarthariaharan28@gmail.com
மின்மடல் பட்டியல் : kanchilug@freelists.org
களஞ்சியம் : Admin KanchiLUG · GitLab
எக்ஸ் தள இணைப்பு : @kanchilug