உபுண்டு 24.04 மேம்படுத்தல் செய்த பிறகு
போன்று எழுத்துருக்கள் மாறி காட்சிபடுத்துகிறது. இந்ந சிக்கலை எப்படி சரி செய்வது
உபுண்டு 24.04 மேம்படுத்தல் செய்த பிறகு
போன்று எழுத்துருக்கள் மாறி காட்சிபடுத்துகிறது. இந்ந சிக்கலை எப்படி சரி செய்வது
sudo apt purge fonts-freefont-ttf
இந்த கமாண்டை இயக்கவும். சிக்கல் மீண்டும் வருகின்றதா என்று கூறவும்.