புதுவையில் கட்டற்ற மென்பொருள் கண்காட்சி - 24 செப் 2023 , 10 முதல் 4 மணி வரை

உலகெங்கும் கொண்டாடப் பட்டுவரும் ‘மென்பொருள் விடுதலை விழா’ வை முன்னிட்டு,
புதுவையில் வரும் ஞாயிறு, 24 செப் 2023 , 10 முதல் 4 மணி வரை,
கட்டற்ற மென்பொருள் கண்காட்சி நடைபெறுகிறது.

விவரங்கள் படத்தில் காண்க.

SFD celebration at #Puducherry

this Sunday (Sep 24th). Since 2012, [#SoftwareFreedomDay] is celebrated every year at Puducherry. Don’t miss this event organized by

@fshmpy

1 Like