[யூடியூப் நிகழ்படம்] தசம எண்கள் - பள்ளியில் லினக்ஸ் - அத்தியாயம் 5 (Decimal Number - Linux in School - Episode 5) | Tamil

இந்த அத்தியாயத்தில் தசம எண்கள் பற்றிய ஒரு அறிமுகத்தை கற்போம். இது நமக்கு இரும எண்களை கற்க உதவியாக இருக்கும்.

நிகழ்படம் வழங்கியவர் : மோகன் .ரா, இந்திய லினக்ஸ் பயனர் குழு, சென்னை

குறிச்சொற்கள்:
#DecimalNumbers #Linux