How to install Linux mint dual boot I’m using windows 10 already
Does HP laptop doesn’t support dual boot option is there any other procedures to install Linux mint anybody help me
1 Like
விண்டோசில் இந்த இணைப்பில் உள்ள மென்பொருளை பதிவரக்கம் செய்யவும்.
பின் இந்த இணைப்பில் இருந்து புதிதாக வெளியிடப்பட்ட லின்க்ஸ் மிண்ட் சின்னமான் எடிஷன் ISO கோப்பை பதிவிரக்கம் செய்யவும்.
விண்டோசில் Balena Etcher மென்பொருள் பயன்படுத்தி லினக்ஸ் மிண்ட் ISO கோப்பை ஒரு பெண்டிரைவில் எழுதவும். பின் கணினியை ஷட்டவுன் செய்யவும். எழுதப்பட்ட பெண்டிரைவை கணினியில் சொருகவும்.
கணினியின் பவர் பட்டனை அழுத்தவும். HP லோகோ வந்தவுடன் F9 விட்டு விட்டு அழுத்தி Boot மெனு வரும் வரை காத்திருக்கவும். பூட் மெனுவில் பெண்டிரைவின் பெயரை தேர்வு செய்து Enter Key அழுத்தவும். இப்போது லினக்ஸ் மிண்ட் லைவ் பூட் செய்யப்படும்.
பின் வரும் திரையை பகிரவும்.
1 Like