About my youtube channel

அனைவருக்கும் வணக்கம்… நான் ஒரு youtube channelஆரம்பித்துள்ளேன்.

அதில் சின்ன சின்ன ஜாவா கோடிங் பற்றி விளக்கி வீடியோ வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஒய்வு நேரத்தில் பாருங்கள்.தங்களது கருத்துகளை பதிவு செய்யுங்கள்…

நன்றி…

Anand Tech-Tamil.

https://youtube.com/channel/UCAlPICjhVrH_9Vt6AJ9Fkjg

தங்கள் நிகழ்படங்களை எந்த உரிமத்தில் வெளியிடுகின்றீர்கள்?

1 Like

உங்கள் காணொலிகளைப் படைப்பாக்கப் பொது உரிமத்தில்(Creative Commons) வெளியிடுங்கள். இயல்பாக (default) யூடியூபில் YouTube License இருக்கும். அதை மாற்றிப் படைப்பாக்கப் பொது உரிமத்தில் எல்லாக் காணொலிகளையுமே வெளியிடுங்கள்.

1 Like

Ok sir…அவ்வாறே மாற்றிவிட்டேன்…இனி வரும் வீடியோவும் creative commons license ல் வேளியிடுகிறேன்…இந்த இரண்டு உரிமத்தின் பயன் என்னவென்று கூறுங்கள்

இதற்கு என்ன கேட்டகிரி வைப்பது சரியாக இருக்கும் என்று கூறுங்கள்…

நன்றி

1 Like

முன்பு பொதுவான உரிமத்தில் பதிவு செய்தேன்…
இப்போது முத்து அவர்கள் கூறியது போல் மாற்றி விட்டேன்…

கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் படைப்பாக்கப் பொது உரிமத்தைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

1 Like

தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி