About Ubuntu wifi connection and driver

sudo find  /etc/NetworkManager/ /var/lib/NetworkManager /usr/lib/NetworkManager -name '*.conf' -exec bash -c 'echo {}; cat {}' \; | grep -v '^#' | sed '/^ *$/d'

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

கமாண்டை கவனமாக பார்த்து இயக்கவும். கமாண்ட்லைனில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் முக்கியம். ஸ்பேஸ் இருக்கும் இடத்தையும் சரியாக பார்த்து கொடுக்க வேண்டும்.

find /etc/network -type f
cat /etc/network/interfaces

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo mv /etc/network/interfaces /etc/network/interfaces.disabled

இந்த கமாண்டை இயக்கவும் பின்

sudo xdg-open /etc/NetworkManager/NetworkManager.conf

இந்த கமாண்டை இயக்கவும். இது ஒரு எடிட்டரில் NetworkManager.conf கோப்பை காட்டும் அங்கே

[ifupdown]
managed=true

என்பதற்கு பதிலாக

[ifupdown]
managed=false

என்று வைத்து சேமிக்கவும். பின் கணினியை ரீபூட் செய்யவும். பின் கணினியில் லாகின் செய்து டெர்மினலை துவக்கி

nmcli device status
nmcli connection show

இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இந்த தகவலை கணினியை ரீபூட் செய்து வந்த தகவலா அல்லது கணினியை ரீபூட் செய்யாமல் வந்த தகவலா?

After reboot bro

I think I need to install wifi drivers

sudo find  /etc/NetworkManager/ /var/lib/NetworkManager /usr/lib/NetworkManager -name '*.conf' -exec bash -c 'echo {}; cat {}' \; | grep -v '^#' | sed '/^ *$/d'
find /etc/network -type f
cat /etc/network/interfaces

இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.


Bro in that one interfaces is not available interfaces.disable only available

(sudo systemctl list-units; sudo systemctl list-unit-files) | grep -i wpa

இந்த கமாண்டை இயக்கவும் வரும் தகவலை பகிரவும்.

nmcli device wifi list --rescan yes

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இந்த கமாண்டை இயக்கும்போது கணினியின் அருகாமையில் WiFi நெட்வெர்க் ஏதேனும் இருந்ததா? அப்படி இல்லை எனில் WiFi நெட்வெர்க் அருகாமையில் கணினியை வைத்து

sudo iw dev wlp2s0 scan | grep -Ei '^BSS|freq:|SSID:'

இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

sudo apt install iw

இந்த கமாண்டை இயக்கவும். இது iw கமாண்டை நிறுவும். பின்

இங்கே கூறி இருக்கும் கமாண்டை மீண்டும் இயக்கி வரும் தகவலை பகிரவும்.