About Ubuntu wifi connection and driver

In my Ubuntu os wifi is showing but if I try to connect it suddenly disappeared and came again but not connecting any one help me frnds

Sudo service NetworkManager status.
run the above command and share your output Bro

This is image of that

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

Yes bro network use pannavea mudiyala in Ubuntu ethernet also not supported and wifi also not working

sudo lspci -vt; sudo lsusb -vt

இந்த காமண்ட்லைனை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

Sudo lspci -vt only worked bro sudo lsub -vt is not worked

கொடுக்கப்பட்டிருக்கும் கமாண்டை கவனமாக பார்த்து இயக்க வேண்டும். ஆங்கே lsusb என்று கொடுக்கப்பட்டுள்ளது, தாங்கள் lsub என்று இயக்க முயற்சித்துள்ளீர்கள்.

ஆனால் நமக்கு தேவையான தகவல் கிடைத்துவிட்டது. இனி, இந்த கமாண்டை கவனமாக இயக்கி வரும் தகவலை பகிரவும்.

lspci -vs 0000:02:00.0

இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

Run paniten bro

sudo journalctl -b | grep ath10

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

ip link
nmcli device status

இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

Bro na wifi on panna wifi option kanama poitu aprm varuthu ana wifi on aguthu ana connect panum pothu wifi kanama poitu aprm varuthu

இப்போது நான் ubuntu பயன்படுத்தி வருகிறேன் ஆனால் ஒரு distro மட்டுமே பயன் படுத்தி வந்தால் நல்ல இருக்காது அதனால் நா வெற distro use பண்னலாம் என நினைக்கிறேன் நா அம்மா laptop Lenovo e41-25 use பண்றேன் ubuntu தவிர வேறு எந்த distro use பண்னலாம் என்று சொல்லுங்க

டிஸ்ட்ரோவை மாற்றினால் உங்கள் சிக்கல் தீர்ந்துவிடும் என்று எந்த உத்திரவாதமும் இல்லை. டெர்மினலில் இந்த கமாண்டுகளை இயக்கவும்.

nmcli --field=UUID connection show | sed 1d | xargs -n 1 sudo nmcli connection delete uuid
nmcli --field=DEVICE device status | sed 1d | xargs -n 1 sudo nmcli device delete

பின் கணினியை ரீபூட் செய்யவும். மீண்டும் லாகின் செய்து

nmcli device status
nmcli connection show

இந்த இரண்டு கமாண்டுகளையும் இயக்கி வரும் தகவலை பகிரவும்.