'காவியம் பாடும் AI ஓவியம் வரையும் AI' - இணைய வழி உரை

நாளை நடந்தது என்ன?
இரண்டாம் பருவம்

‘காவியம் பாடும் AI ஓவியம் வரையும் AI’ - இணைய வழி உரை

Open Al, ChatGPT போன்ற மென்பொருள்கள் தானாக உரைகளை எப்படி உருவாக்குகின்றன? தானாகவே கதை, கவிதை எழுதும் AI எப்படி இயங்குகிறது? சொல்லிலிருந்து ஓவியங்களைத் தீட்டும் தானியங்கு ஓவிய மென்பொருள்கள் எப்படி செயல்படுகின்றன? தானியங்கு மொழிபெயர்ப்பு எப்படி செயல்கிறது? - AI படைப்புலகம், நமக்கென்ன பாதிப்பு?
இனி எழுத்தாளர்களுக்கு ‘வேலை இல்லையா?’

உரை : ஆழி செந்தில்நாதன்
நிறுவனர், ஐலேசா

டிசம்பர் 17, 2022 சனிக்கிழமை காலை 11 மணி
கூகிள் மீட்: https://meet.google.com/yet-gtma-wry