--bissid
எனும் ஆப்ஷன் தாங்கள் பயன்படுத்தும் airodump-ng
ல் இல்லை என்று கூறுகின்றது, அதில் உள்ள மற்ற ஆப்ஷன்களை தெரிந்துகொள்ள airodump-ng --help
என்ற கமாண்டை இயக்கி பார்க்கவும்.
நிழற்படத்தை மீண்டும் அப்லோட் செய்யவும்.
இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.