Alternatives to F Droid

Do we have any alternative to F Droid?

F droid என்பதே கூகிள் பிளே இசுடோருக்கு மாற்று தான்.

அதற்கு ஏன் இன்னொரு மாற்று தேவை ?

2 Likes

If you are looking for front-end clients, these will be good ones to use from my experience:

2 Likes

Just to check do we have any more applications from Open Source.

தங்கள் கேள்வி புரியவில்லை. வேரு விதத்தில் கேட்கவும். முடிந்தால் தமிழிலேயே கேட்கவும். இத்தளம் தமிழில் உரையாட உருவாக்கப்பட்டது.

கட்டற்ற மென்பொருட்கள் உலகில் எண்ணிலடங்காமல் உள்ளன. அதில் எதை தாங்கள் குறிப்பிடுகின்றீர்கள்?