Am getting the below error in the installation process, please help

இந்த சிக்கல் லினக்ஸ் நிறுவியபின் வருகின்றதா? அல்லது நிறுவும்போது வருகின்றதா?

Sir, First install the cinnamon and next install the balena etcher after completing the download, booting the usb drive, its shown error sir

இந்த சிக்கல் வந்த பிறகு ஏதேனும் நடக்கிறதா? அல்லது கணினி திரை அப்படியே நின்றுவிடுகின்றதா?

கணினி திரை நின்று விடுகிறது

கணினியில் லினக்ஸ் மிண்ட் பெண்டிரைவ் போடாமல் கணினியை இயக்கினால் இதே சிக்கல் வருகின்றதா? அல்லது விண்டோஸ் மட்டும் சரியாக பூட் ஆகின்றதா?

விண்டோஸ் மட்டும் சரியாக பூட் ஆகிறது

  1. கணினியை அணைத்துவிடவும்.
  2. பின் கணினியை துவக்கவும்.
  3. இந்த சிக்கலை மீண்டும் வரவழைக்கவும்.

இதை யாவையும் ஒரு நிகழ்படமாக (Video) இங்கே பகிர்ந்தால் எந்த இடத்தில் சிக்கல் வருகின்றது என்பதை கண்டறிய எளிதாக இருக்கும்.

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

No sir , Linux mint installation completed sir
Thanking you so much sir