Am I going against vim's philosophy?

I am working on a neovim (a modern fork of vim) plugin, which will allow users to play their locally saved music directly on their terminal buffer.

I am halfway to the completion, but I am having second thoughts, whether I am trying to make vim as emacs, deviating from the vim philosophy of simplicity.

இதைப் பற்றிய உங்கள் எண்ணங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

whether I am trying to make vim as emacs

வேண்டாம் இந்த தவறை செய்துவிடாதீர்கள், பிறகு அணைத்து emacs பயனர்களும் neovim பயன்படுத்த முடிவெடுத்துவிடுவர். பிறகு emacs பயன்படுத்த யாருமே இருக்க மாட்டார்கள். emacs அழிவிற்கு நீங்கள் காரணமாகிவிடாதீர்கள்.

1 Like

மோகன் சொன்னது நகைச்சுவைக்காக. எப்போது விம் நியோவிம் என்றாகி, ணதறெனல முறைக்கு வந்ததோ, அப்போதே அதன் சாத்தியங்களை, பயன்பாடுகளை விரிவாக்க வழிகோலியது.

அதனால், அதன்மூலம் பல்வேறு புதுப் பயன்களைப் பெறலாம். உருவாக்கலாம். லினக்ஸ் உலகில் புதுமைகளுக்கு உங்கள் கற்பனையே எல்லை.

நினைத்த யாவையும் உருவாக்கும் வல்லமை தருவதே கட்டற்ற மென்பொருள் உலகம்.

உங்கள் தேவைகளுக்கான தீர்வுகளை உருவாக்குங்கள். பிறருக்கும் கட்டற்ற மென்பொருட்களாக வழங்குங்கள். வாழ்த்துகளும் நன்றிகளும்.

4 Likes