என் Android runtime for chrome -ஐ linux -க்கு உருவாக்கவில்லை அல்லது மாற்றியமைக்கவில்லை

ARC++

அப்படி உருவாக்கிவிட்டால் ChromeOS என்ற தேவையில்லாத ஆனியை எதற்கு Google வைத்துள்ளது?

இத்தளத்தில் கட்டற்ற மென்பொருள் பற்றிய விவாதத்தை வரவேற்கிறோம். அதை விட்டுவிட்டு மற்றவற்றை பற்றிய விவாதத்தை தவிற்கவும்.

நீங்கள் இதை தங்கள் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

நீங்கள் கூறியது மிகவும் சரி ஆனால் அதேபோன்ற ஒரு ARC ++ ஐ fyde os -ல் பயன்படுத்தியுள்ளனர் ஆனால் அதுவே Chromium OS - ல் காணப்படவில்லை மற்றும்
Android -ம் ஒரு Linux ஆக கருதப்படும் போது ஏன் அதை Linux -ல் பயன்படுத்த இயலவில்லை அதற்கு waydroid மற்றும் AnBoxபோன்றவை மாற்றாக இருந்தாலும் அது தீர்வாக இல்லை ஆனால் windows-ன் wsa - ல் சிறந்த வகையில் ஆண்ட்ராய்டை host System-டு இணைத்துள்ளனர். ஆனால் லென்ஸில் பயன்படுத்தப்படும் லைப்ரரிகளின் பெரும்பாலானவை ஆண்ட்ராய்டிலும் பயன்படுத்துகின்றனர் ஆனாலும் ஏன் ஆண்ட்ராய்டை சீராக இயங்க வழிவகை செய்யவில்லை
ஆண்ட்ராய்டு என்பது தொடுதிரைக்காக வடிவமைக்கப்பட்டது என்றாலும் இன்றளவில் குரோமோயஸ் காக வடிவமைக்கப்படுகிறது ஆகையால் ஆண்ட்ராய்டு சிறந்த வகையில் linux -ல் இயங்க Android runtime for chrome ஐ முன்னுதாரணமாக வைத்து செயல்படுவது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் என்பது என் கருத்து