Anna na linux mint use panuran yanaku indha problem varudhu laptop on panum podhu

இதன் பிறகு லாகின் செய்ய முடிகின்றதா? அல்லது திரை இதே நிலையில் உள்ளதா?

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.