Anyone know how to convert to basic disk without data loss?

தோழர், விண்டோஸ் பற்றிய சிக்கல்கள் இங்கே விவாதிப்பதில்லை. கூகுளில் தேடிப் பார்க்கவும்.

நான் லினக்ஸ் இன்ஸ்டால் பண்ண வேண்டும் அதற்கு தான் கேட்டேன்

டூயல்பூட் - பள்ளியில் லினக்ஸ் - அத்தியாயம் 2 (Dualboot - Linux in School - Episode 2) | Tamil - YouTube நீங்கள் விண்டோஸ் வைத்துக் கொண்டே லினக்சையும் நிறுவ விரும்பினால், இந்தக் காணொலி உங்களுக்குப் பயன்படலாம்.

I can’t get the option. install linux alongside windows boot manager

தோழர், தங்கள் விண்டோசில் இருக்கும் டைனமிக் பார்டிஷன்களை அழிக்கவேண்டும். அதற்கு தீர்வு இங்கு கொடுக்க இயலாது. கூகிளில் தேடி அதன்படி முயற்சித்து பார்க்கவும். விண்டோசில் பேசிக் டிஸ்க் பார்டிஷன் வந்த பிறகு லினக்ஸ் மிண்ட் நிருவ முயற்சிக்கவும். அப்போது விணா எழுந்தால் இங்கே கூறவும். எங்களால் முடிந்த வரை உதவலாம்.