Application installation problem

vanakkam
enaku oru problem
ennala endha application install panna mudiyala “software manager” la
help pannunga
but
terminal la panna mutidu

sudo apt install --fix-broken

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

solla marandu tan
update manager rum work panala

mintinstall

இந்த கமாண்டை டெர்மினலில் இயக்கவும், software manager துவங்கும், அதில் தங்களுக்கு தேவையான மென்பொருளை நிறுவ முயற்சிக்கவும். பின் அதை மூடிவிட்டு டெர்மினலில் வந்த தகவல்களை பகிரவும்.


na linuxmint xfce wm la irundu i3-wm change pannan adanaala indha problem ma?
mathunadu la irundu dha indhu vanthudu

ippo xfce wm la login panna pudu sa 2 taskbar vanduru old layout lam automatic ka change agiruku

MINTINSTALL_DEBUG=True mintinstall

இந்த கமாண்டை இயக்கவும், வரும் software manager ல் தேவையான மென்பொருளை நிறுவ முயற்சி செய்யவும். பின் அதை மூடிவிட்டு டெர்மினலில் வரும் தகவலை பகிரவும்.

மென்பொருளை Install செய்ய துவங்கினீர்களா? ஏதேனும் சிக்கல் வந்ததா?

yes panna install button click pannan aana install agala

வேறு ஒரு மென்பொருளை நிறுவ முயற்சி செய்யவும். முடிகின்றதா என்று பார்க்கவும்.

flatpack la install panna download agudu sago

flatpak அல்லாத வேறு ஒரு மென்பொருளை நிறுவ முயற்சிக்கவும்.

illa sago install agala

sudo apt update -y; sudo apt full-upgrade -y; sudo apt autopurge -y; sudo apt clean -y; sudo apt install --reinstall mintinstall

இந்த கமாண்ட் லைனை இயக்கவும். பின் software manager ஐ துவக்கி தேவையான மென்பொருளை நிறுவ முடிகின்றதா என்று பார்க்கவும்.

install agala sago

sago
na xfce window manager la login pani try panna application install agudu
enaku puriyala

xfce ல் வேலை செய்கின்றது என்றால் software manager தேவைப்படும்போது xfce வழியே பயன்படுத்தவும்.

i3 பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் டெர்மினலிலேயே தங்களுக்கு தேவையானவற்றை செய்து முடித்துவிடுவர். அவர்களுக்கு software manager தேவைப்படுவதில்லை.

ok sago
nadri :slight_smile: