when i try execute the command #apt list installed result shows listing…done(PFA)
how to get list of installed package using apt ?
apt list --installed
எழுத்து பிழை இல்லாமல் கமாண்ட் லைனை டைப் செய்யவும். ஏனெனில் லினக்ஸ் டெர்மினல் கேஸ் சென்சிட்டிவ் உடையது, a
க்கும் A
க்கும் வித்தியாசம் பார்க்கும், அதேபோல் insatlled
என்பதற்கும் --installed
என்பதற்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளன.
1 Like
thanks for making me correct.