கடந்த மாதத்திலிருந்து நான் இந்த பிரச்சனையை சந்தித்து வருகிறேன். என்னுடைய APT பழுதடைந்துள்ளது என்று ஒரு பாப்-அப் சாளரம் தோன்றுகிறது. அதில் வேறு லினக்ஸ் மிரருக்கு மாறுங்கள். யாராவது தீர்வு கண்டால் இந்த திரியில் பதில் அளிக்கவும்.
(echo /etc/apt/sources.list; find /etc/apt/sources.list.d/ -not -type d) | xargs -Ixxxx bash -c 'echo [xxxx]; sed "/^#/d;/^ *$/d" xxxx'
இந்த கமாண்டை உங்கள் கணினியில் ctrl-alt-t
தட்டச்சு கோர்வையை அழுத்தினால் வரும் டெர்மினலில் இயக்கி வரும் தகவலை இங்கே பகிரவும்.
sudo sed -i.disabled 's,https://mirrors.aliyun.com/linuxmint-packages,https://mirrors.nxtgen.com/linuxmint-mirror/packages,g' /etc/apt/sources.list.d/official-package-repositories.list
sudo mv /etc/apt/sources.list.d/vscode.list{,.disabled}
sudo apt update -y
இந்த மூன்று கமாண்டுகளையும் டெர்மினலில் இயக்கவும். இயக்கியபின் வரும் திரையை இங்கே பகிரவும்.
mkdir /tmp/gpghome
gpg --homedir /tmp/gpghome --keyserver keyserver.ubuntu.com --recv-keys 0686B78420038257
gpg --homedir /tmp/gpghome --output ~/brave.gpg --export 0686B78420038257
rm -fr /tmp/gpghome
sudo mv ~/brave.gpg /etc/apt/trusted.gpg.d/
sudo sed -i.disabled 's/^deb.*http/deb [trusted=yes arch=amd64] http/g' /etc/apt/sources.list.d/additional-repositories.list
sudo sed -i.disabled 's/^deb.*http/deb http/g' /etc/apt/sources.list.d/brave-browser-release.list
sudo apt update -y
இந்த கமாண்டுகளை இயக்கவும். இயக்கி வரும் திரையை இங்கே பகிரவும்.
அருமை, இன்னும் ஒரே ஒரு சிரிய மாற்றம்
sudo sed -i.disabled.0 's/^deb.*http/deb [arch=amd64] http/g' /etc/apt/sources.list.d/brave-browser-release.list
sudo apt update -y
இந்த கமாண்டை இயக்கவும். பின் லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் மெனு வழியாக Update Manager
துவக்கி உங்கள் கணினியை அப்டேட் செய்யவும். அப்டேட் செய்வதில் சிக்கல் இருந்தால் இங்கே கூரவும்.
அப்டேட்கள் முடிந்தபின் கணினியை ரீபூட் செய்யவும். எல்லாம் சரியாக நடந்தால் கடைசியாக ctrl-alt-t
தட்டச்சு கோர்வையை அழுத்தி வரும் டெர்மினலில்
sudo rm /etc/apt/sources.list.d/*disabled*
இந்த கமாண்டை இயக்கி தேவையில்லாத கோப்புகளை நீக்கி விடவும்.
பிரச்சனை தீர்ந்துவிட்டது நன்றி ஐயா , Thanks sir the problem has been resloved.
மகிழ்ச்சி