Basic Concept of java

What is JDK , JRE and JVM?

Difference between JDK , JRE and JVM.

இதற்கான பதில்களை பகிரவும்.

1 Like

இவை பற்றி தேடு பொறியில் தேடினீர்களா?

என்ன விடை கிடைத்தது?

அவற்றில் உங்களுக்கு என்ன புரியவில்லை?

2 Likes

இந்த வலைப்பதிவில் நீங்கள் கேட்ட கேள்விக்கான விடை உள்ளது.

மேலும் இதைபற்றி இனையத்தில் தேடுங்கள்…

2 Likes

எனக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு சிறிய சந்தேகம் இருக்கிறது அது என்னவென்றால் JVM+லைப்ரரி செட் எப்படி JRE உடன் ஒர்க் ஆகிறது என்று

நன்றி

ஏன் என்றால் jdk and jre இரண்டு JVM உள்ளே இருக்கும் (inbuild)பகுதி ஆகும்.

ஆகையால் நீங்கள் எழுதும் ஜாவா code
Jvmகு சென்று வரிவரியாக நிரலாக்கம் செய்யும்…

1 Like

images

இந்த படத்தை பாருங்கள், JDK வினுல் JRE மற்றும் Development Tool (எடு. Text editor போன்ற tools) irukum, ஒரு ஜாவா code run ஆக environment தேவை படும் அதற்கு இந்த JRE உதவும், இந்த JRE இல் இரண்டு பாகங்கள் உண்டு -1) java virtual machine (JVM) - இதில் தான் compilation and execution நடகும், மற்றும் pre defined methods இருந்தால் அதன் libraries access செய்யவும் பயணிலா objectsசை clear செய்யவும் Interpretor, Jit Compiler, native, garbage collector போன்றவை வுதவும்-2) Java libraries (pre defined packages like lang , util, io ) -JVM native வின் மூலம் Java librariesசை access செயும்.

4 Likes