Basics of Writing a Book - Dr. Bruno

Basics of Writing a Book - Dr. Bruno

Date & Time: Sunday, 19th Feb, 8 - 9.30 am

Topics to be covered

  1. 10 சதம் ராயல்டி என்பது நியாயமா ?
  2. ஒரு எழுத்தாளர் தான் எழுதிய நூல் மூலம் பணம் பெறுவதன் பின்னால் இருக்கும் காரணங்கள் யாவை ?

அக்காரணங்களில்
a. எவை எல்லாம் ஆசிரியரின் கட்டுப்பாட்டில் உள்ளன ?
b. எவை எல்லாம் ஆசிரியரின் கட்டுப்பாட்டில் இல்லை ?
3. அதிகம் ராயல்டி தரக்கூடிய பதிப்பகங்களை கண்டுபிடிப்பது எப்படி?
4. சொந்தமாக பதிப்பிப்பதன் சாதகங்கள் யாவை ? பாதகங்கள் யாவை ?
5. ராயல்டி தொகையை அதிகரிக்க என்ன செய்யவேண்டும்
6. ஒரு நூலின் விற்பனையை எப்படி அதிகரிப்பது ? ஒரு நூலை எப்படி சந்தைப்படுத்துவது ?
7. காகித நூல், மின்னூல் ஒற்றுமை, வேற்றுமை
8. நூலை எழுதுவது எப்படி?
9. அச்சு நூலையும், மின்னூலையும் வடிவமைப்பது எப்படி?
10. தமிழ் நூல்கள் குறைவாக விற்க காரணங்கள் யாவை?
11. கடந்த 50 ஆண்டுகளில் இலக்கியத்தில் நிகழ்ந்த மாறுதல்கள் யாவை ?

நிகழ்வில் அவசியம் கலந்துக்கொள்ளவும்

  • கற்றல் 2.0 Learn & Share குழு