Battery drain when i connect my external 4k monitor

Im using HP laptop with 4gb graphics nvidia ,when i use laptop only its ubuntu os battery usage for 2.30hrs ,where my windows last for 4hrs ,but when i connect 4k monitor with lap only for 50mins it lasts in ubuntu ,same with windows it lasts 3hrs why its happenning


my laptop configuration

lspci -vt

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

-[0000:00]-+-00.0  Advanced Micro Devices, Inc. [AMD] Renoir/Cezanne Root Complex
           +-00.2  Advanced Micro Devices, Inc. [AMD] Renoir/Cezanne IOMMU
           +-01.0  Advanced Micro Devices, Inc. [AMD] Renoir PCIe Dummy Host Bridge
           +-01.1-[01]--+-00.0  NVIDIA Corporation TU117M
           |            \-00.1  NVIDIA Corporation Device 10fa
           +-01.2-[02]----00.0  Realtek Semiconductor Co., Ltd. RTL8111/8168/8411 PCI Express Gigabit Ethernet Controller
           +-02.0  Advanced Micro Devices, Inc. [AMD] Renoir PCIe Dummy Host Bridge
           +-02.1-[03]----00.0  Realtek Semiconductor Co., Ltd. RTL8852AE 802.11ax PCIe Wireless Network Adapter
           +-02.4-[04]----00.0  SK hynix Gold P31 SSD
           +-08.0  Advanced Micro Devices, Inc. [AMD] Renoir PCIe Dummy Host Bridge
           +-08.1-[05]--+-00.0  Advanced Micro Devices, Inc. [AMD/ATI] Cezanne
           |            +-00.2  Advanced Micro Devices, Inc. [AMD] Family 17h (Models 10h-1fh) Platform Security Processor
           |            +-00.3  Advanced Micro Devices, Inc. [AMD] Renoir/Cezanne USB 3.1
           |            +-00.4  Advanced Micro Devices, Inc. [AMD] Renoir/Cezanne USB 3.1
           |            +-00.5  Advanced Micro Devices, Inc. [AMD] Raven/Raven2/FireFlight/Renoir Audio Processor
           |            \-00.6  Advanced Micro Devices, Inc. [AMD] Family 17h (Models 10h-1fh) HD Audio Controller
           +-08.2-[06]--+-00.0  Advanced Micro Devices, Inc. [AMD] FCH SATA Controller [AHCI mode]
           |            \-00.1  Advanced Micro Devices, Inc. [AMD] FCH SATA Controller [AHCI mode]
           +-14.0  Advanced Micro Devices, Inc. [AMD] FCH SMBus Controller
           +-14.3  Advanced Micro Devices, Inc. [AMD] FCH LPC Bridge
           +-18.0  Advanced Micro Devices, Inc. [AMD] Cezanne Data Fabric; Function 0
           +-18.1  Advanced Micro Devices, Inc. [AMD] Cezanne Data Fabric; Function 1
           +-18.2  Advanced Micro Devices, Inc. [AMD] Cezanne Data Fabric; Function 2
           +-18.3  Advanced Micro Devices, Inc. [AMD] Cezanne Data Fabric; Function 3
           +-18.4  Advanced Micro Devices, Inc. [AMD] Cezanne Data Fabric; Function 4
           +-18.5  Advanced Micro Devices, Inc. [AMD] Cezanne Data Fabric; Function 5
           +-18.6  Advanced Micro Devices, Inc. [AMD] Cezanne Data Fabric; Function 6
           \-18.7  Advanced Micro Devices, Inc. [AMD] Cezanne Data Fabric; Function 7
lspci -v -s 0000:01:00.0
lspci -v -s 0000:05:00.0

இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இரண்டு GPU டிரைவர்களும் லினக்ஸ் கர்னலில் உள்ள பவர் மேனேஜ்மண்ட் சப்சிஸ்டத்தை சரியாக பயன்படுத்தும் டிரைவர்கள் அல்ல. அதனால் லினக்ஸ் கர்னலால் அந்த இரண்டு GPU க்கலையும் சிக்கனமான முறையில் உபயோகப்படுத்த முடியவில்லை. Nvidia டிரைவர்கள் விண்டோசிற்கு முக்கியத்துவம் கொடுப்பவை, அது ஏன் என்று Nvidia விடம்தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

லினக்ஸ் விண்டோஸ் அல்ல, விண்டோஸ் போன்றே லினக்சும் இயங்க வேண்டும் என்று எதிர்பார்காதீர்கள்.

thank you for the information sir ,But Which GPU does Linux Kernel supports and i’m doing GPU based projects in python so as a Linux users i’m planning to buy desktop so I would want to know about which GPU to buy

லினக்சில் பவர் மேனேஜ்மண்ட் விண்டோசிற்கு நிகரானது அல்ல. ஏனெனில் எந்த ஒரு கணினியும் லினக்சிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்படுபவை அல்ல. மேக்கை போலவோ அல்லது விண்டோசை போலவோ எந்த ஒரு கணினி தயாரிக்கும் நிறுவனமும் தங்கள் கணினியை லினக்சிற்காக ஆப்டமைஸ் செய்வதில்லை.

தங்களுக்கு பேட்டரி லைப் மிகவும் முக்கியம் என்றால் தாங்கள் வாங்கிய கணினி தயாரிப்பாளரின் பரிந்துரைபடி அதை வாங்கும்போது எந்த இயங்குதளம் இருந்ததோ அந்த இயங்குதளத்தை பயன்படுத்தவும். எனக்கு லினக்சும் வேண்டும் பேட்டரி லைபும் வேண்டும் என்றால் லினக்சிற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் லேப்டாப்புகளை வாங்கி பயன்படுத்தவும் (அவை இந்தியாவில் கிடைக்கின்றனவா என்று எனக்கு தேரியாது, ஆனால் மேற்கத்திய நாடுகளில் கிடைக்கின்றன)

1 Like

நன்றி mohan sir where to study unix , through books or website from your knowledge share it

இங்கே பகிரப்பட்டிருக்கும் புத்தகங்களை பார்க்கவும்.

அருமையா புத்தகங்கள் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி மோகன் சார்