Battery drains fast

நான் எனது மடிக்கணினியில் Linux Mint-ஐ நிறுவியுள்ளேன். tlp command-உம் கொடுத்துள்ளேன் ஆனாலும் 1 மணி நேரம் கூட தாக்கு பிடிப்பது இல்லை. விண்டோஸ்-ல் 2-மணி நேரத்திற்கு மேல் வருகிறது. start-up & Background running இரண்டிலும் வேண்டாதவற்றை அனைத்துவிட்டேன். இருந்தும் பயன் இல்லை. தயவு செய்து உதவவும்.

இந்த தலைப்பில் உள்ள வழிமுறையை பின்பற்றி தங்கள் கணினியியை அப்டேட் செய்யவும். மீண்டும் அதே சிக்கல் உள்ளதா என்று கூறவும்.