Comrade, i am using linux mint 20.3 cinnamon. While i am using full screen application like playing youtube in full screen, if the battery is low,i am not getting any notification like showing battery level at the top corner of screen or any other kind of notifications and the system gets OFF as the battery is down.Also if the battery is charged 100% ,its not showing any notification.Kindly help me in solving this issue
என்ன லினக்ஸ் டிஸ்ட்ரோ பயன்படுத்துகின்றீர்கள்? அதில் எந்த வகையான டெஸ்க்டாப் என்பவிராண்மண்ட் பயன்படுத்துகின்றீர்கள்?
Comrade, kindly check the below details
Distributor ID: | Linuxmint |
---|---|
Description: | Linux Mint 20.3 |
Release: | 20.3 |
Codename: | una |
Desktop: Cinnamon 5.2.7 Distro: Linux Mint 20.3 Una
லினக்ஸ் மிண்ட் டெஸ்க்டாப்பில் திரையின் கீழ்பகுதியில் உள்ள டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் சுட்டியில் வலது கிளிக் (Right Click) செய்து வரும் மெனுவில் Applets
என்று தேர்வு செய்யவும், பின் Download
என்பதை தேர்வு செய்து அதன் கீழ் உள்ள தேடு பெட்டியில் (Search Box) BAMS
என்று தட்டச்சு செய்யவும்
Battery Applet with Monitoring and Shutdown (BAMS)
என்று வரும் அதன் வலது பகுதியில் உள்ள Install
கிளிக் செய்து அதை நிறுவவும்.
பின் ctrl-alt-t
கொடுத்து வரும் டெர்மினலில்
sudo apt-get install zenity sox libsox-fmt-mp3
இந்த கமாண்டை இயக்கவும். முடிந்தவுடன் கணினியை ரீபூட் செய்ய்வும். தாங்கள் எதிர்பார்க்கும் வசதியை இந்த BAMS
பூர்த்தி செய்யும் என்று நினைக்கிறேன். மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள இங்கே பார்க்கவும்