Best Virtualization Software for Linux in Linux

For a work, I like to use Xubuntu as a Virtual Machine ? Which software can I use for virtualization ?

I am using Linux Mint Cinnamon 20.3 as dual boot with Windows, RAM = 4GB.

virt-manager ஒரு அருமையான விர்சுவலைசேஷன் மென்பொருள்.

Ok Sir. I solved the problem.

முதலில் .vmdk கோப்பை .qcow2 கோப்பாக மாற்ற வேண்டும். அதற்கு இந்த கமாண்ட் பயன்படும்

qemu-img convert -f vmdk -O qcow2 original-file.vmdk new-file.qcow2

இங்கு original-file.vmdk மற்றும் new-file.qcow2 கோப்பின் பெயர்களை தங்கள் தேவைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளுங்கள்.

பிறகு virt-manager ல் creat new virtual machine பட்டனை கிளிக் செய்து வரும் திரையை பகிரவும்.

அதைதான் நானும் முயன்றேன் வேலை செய்தது,நன்றி

4GB ரேம் விர்சுவலைசேஷன் பயன்படுத்த மிகவும் குறைந்த இடம். முடிந்தால் ரேம் அதிகரிக்கவும்

சரி , தாமதமாக பதில் கூறுவதற்க்கு மன்னிக்கவும்

நண்பரே twister os முயற்சிக்கவும். எளிதானது மற்றும் சிறந்தது.

எவ்வாறு அது மாற்றாக இருக்கும், அது 32-bit வகை OS ஆச்சே