Black screen with only cursor (problem)

இங்கே உள்ள வழிமுறையில் குறிப்பிட்டுள்ள tail கமாண்டிற்கு பதிலாக

sudo ls /; tail -F /sys/class/drm/card*/error &> ~/gpu-errors.log &

இந்த கமாண்டை இயக்கவும். பாஸ்வேர்ட் கேட்டால் லாகின் பாஸ்வேர்ட் கொடுக்கவும்.

https://paste.rs/gkXzh

மன்னிக்கவும்

sudo ls /; sudo tail -F /sys/class/drm/card*/error &> ~/gpu-errors.log &

இதை பயன்படுத்தவும்.

https://paste.rs/tednd

கணினியை ரீபூட் செய்யவும், GRUB மெனுவில் முதல் வரியில் வைத்து e தட்டச்சு பொத்தானை அழுத்தவும் பின் வரும் திரையில் quiet splash என்று இருக்கும் வரியின் கடைசியில் ஒரு ஸ்பேஸ் விட்டு iommu=off intel_iommu=off என்று வைத்து ctrl-x தட்டச்சு கோர்வையை அழுத்தவும். திரையில் லாகின் செய்து சிக்கல் மீண்டும் வருகின்றதா என்று பார்க்கவும்.

1 Like

No, the login screen is not showing up

கணினியை ரீபூட் செய்யவும், GRUB மெனுவில் முதல் வரியில் வைத்து e தட்டச்சு பொத்தானை அழுத்தவும் பின் வரும் திரையில் quiet splash என்று இருக்கும் வரியின் கடைசியில் ஒரு ஸ்பேஸ் விட்டு systemd.unit=multi-user.target என்று வருமாறு தட்டச்சு செய்யவும். பின் ctrl-x தட்டச்சு கோர்வையை அழுத்தவும். கணினி பூட் ஆகி கருப்பு நிர திரையில் லாகின் கேட்கும்.

அந்த கண்சோலில் லாகின் செய்து

sudo apt update -y && sudo apt install linux-generic-hwe-24.04-edge

இந்த கமாண்டை இயக்கவும். இது உங்கள் கர்ணலை உபுண்டுவில் உள்ள லேட்டஸ்ட் கர்ணலுக்கு மாற்றும், முடிந்தபின் கணினியை sudo systemctl reboot என்ற கமாண்டை இயக்கி ரீபூட் செய்யவும். இப்போது சிக்கல் தீர்கின்றதா என்று பார்க்கவும்.

linux-generic-hwe-24.04-edge is not available in package. Only 22.04-edge available

சரி, linux-generic-hwe-24.04-edge க்கு பதிலாக linux-generic-hwe-22.04-edge பயன்படுத்தவும்.

The problem still continues

i915 டிரைவர் உங்கள் கணினிக்கு பொருந்தவில்லை, இரண்டு வழிகள் உள்ளன, நிரந்தரமாக nomodeset பயன்படுத்தி உங்கள் GPU வை பயன்படுத்தலாம். அல்லது உங்கள் கணினியை லேட்டஸ்ட் கர்ணலுக்கு மாற்றி சிக்கல் சரியாகின்றதா என்று பார்க்கலாம், உபுண்டு 24.04 மற்றும் லினக்ஸ்மிண்ட் 22.01 Xia இரண்டுமே linux-generic-hwe-24.04-edge வைத்துள்ளன, இரண்டில் ஏதேனும் ஒன்றை நிறுவி அதில் edge கர்ணல் பேக்கேஜை நிறுவி சிக்கல் தீர்கின்றதா என்று பார்க்கலாம்.

மிகவும் புதிய கர்ணல் நிறுவ வேண்டும் என்றால் Archlinux பயன்படுத்தலாம், அல்லது நீங்களே லேட்டஸ்ட் கர்ணலை உபுண்டுவில் கம்பைல் செய்யலாம். இதில் எது உங்களுக்கு சுலபமாக உள்ளதோ, அதை பின்பற்றி பார்க்கவும்.

1 Like

Will this problem be solved in future updates of Linux distros?

தெரியவில்லை, உங்கள் கணினிக்கு புதிதாக பயாஸ் வெளியிடப்பட்டிருந்தால் அதை USB வழியாக உங்கள் பயாசிற்கு சென்றோ அல்லது விண்டோசின் வழியாகவோ அட்டேட் செய்து பாருங்கள். ஒருவேளை பயாஸ் அப்டேட் ஆனால் இப்போது நிறுவப்பட்டிருக்கும் கர்ணல்களே சரியாக இயக்க வாய்ப்பு உள்ளது.

Now, I installed Lubuntu 24.04 and i upgraded its kernal to 24.04-edge version but the problem still continues😥 so, can I use it with nomodeset option enabled? What are the disadvantages of using it as permanent?

nomodeset செய்தால் கர்ணல் GPU பவர் மேனேஜ்மண்ட் செய்யாது. மேலும் பல வசதிகளை கர்ணல் பயன்படுத்தாது. nomodeset என்பது GPU வை ஒரு சாதாரன பிரேம்பவ்வராக பயன்படுத்த வகை செய்யப்பட்ட ஒரு முறை ஆகும்.

உங்கள் கணினியின் பயாசை அப்டேட் செய்ய முயற்சிக்கவும்.