Bluetooth autostart

bro system start panrappa lam automatic ka bluetooth on agudu
eppiti stop panradu bro

புளூடூத் துவக்கப்படுகின்றது என்று எதை வைத்து கூறுகின்றீர்கள்?

panel la katudu
mouse la right-click panna turn off katudhu

sudo xed /etc/bluetooth/main.conf

இந்த கமாண்டை இயக்கவும். பின் வரும் எடிட்டரில்

#AutoEnable=true

என்று வரும் வரியில்

#AutoEnable=true
AutoEnable=false

என்று வருமாறு வைத்து File->Save கொடுத்து சேமித்துவிட்டு கணினியை ரீபூட் செய்யவும். பின் சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும்.

work pannala sago start agudu

linux mint


systemctl la disable panitan bro aananum on agudu?

systemctl list-units | grep bluetooth

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sago nandri
problem solve.
na system start panitu
taskmanager open pani vachitu panel la bluetooth quit pannan
appo blueberry application close aachi
na session and startup application open pani application autostart tab click pani blueberry off panitan ippo problem solve nadri sago indha method correct ta? sago