[யூடியூப் நிகழ்படம்] புத்தக மன்றம் (Book Club) - துருவங்கள் நுட்ப நாவல் - அத்தியாயம் 12 - பாகம் 1

இந்த தொடரில் புத்தகம் படித்து அதில் கூறி இருக்கும் கருத்துக்கள் பற்றிய விவாதத்தை இங்கே பகிர்ந்திருக்கிறோம்.

புத்தகம்: துருவங்கள் (நுட்ப நாவல்)
இணைப்பு: https://freetamilebooks.com/ebooks/dhuruvangal-technical-novel/
அத்தியாயம் 12 - பதினாறும் பெற்று

#tamillinuxcommunity linux #tamiltechnovel #technovel #bookclub #tamil