வணக்கம் நண்பர்களே
என்னுடைய நண்பர் ஒருவர் Laptop யில் boot செய்யும்போது Firmware bug என்று காட்டி விட்டு os boot ஆகிறது இந்த பிரச்சனையை சரி செய்ய உதவுங்கள்
இது Firmware Bug அல்ல, அந்த செய்தியால் ஏதேனும் சிக்கல் இல்லை எனில் அதை பொருட்படுத்த வேண்டாம்.
Firmware Bug
நன்றி மோகன் சகோ