Boot problem

வணக்கம் நண்பர்களே

என்னுடைய நண்பர் ஒருவருக்கு Linux Mint boot ஆகவில்லை



உதவி செய்யுங்கள்.

Tamil Linux Community Forum செயல்பட உதவிய தன் ஆர்வலர்களுக்கும் நன்றி

மீண்டும் ஒரு முறை புதிதாக நிறுவுக.

நன்றி நண்பா :slight_smile: