Boss Linux ல் ஒரு Scaner யை இணைக்க என்ன செய்ய வேண்டும்?

எனது மடிகணினியில் Scaner யை இணைத்திட Parallel Port இல்லை!
ஆனால் எனது பழைய ஸ்கேனரில் Parallel Port மட்டுமே உள்ளது!

Parallel Port to USB converter வழியே இணைத்திட வழிகள் உண்டு என்பதை அறிவேன்!

ஆனால் எனது வினா அதற்கான Driver பற்றியது!

வழி காட்டவும்!

Scanner driver மென்பொருள் லினக்சில் இயல்பாகவே உண்டு.

கருவியை இணைத்து இங்குள்ள மென்பொருட்களை நிறுவி இயக்கிப் பாருங்கள்.

2 Likes

நன்றி சகோ!
முயற்சித்த பின்னர் பகிர்கிறேன்!

1 Like