Brave browser is open source or not

நான் "Browser not working properly on linux mint " இந்த வினாவில், மேல் காணும் விடை காணமுடிகிறது.
ulaa கட்டற்ற மென்பொருள் இல்லை.
ஆனால் brave browser கட்டற்ற மென்பொருள் இல்லையா?

கட்டற்ற மென்பொருள் என்ற பெயரில் ஒரு கம்பனியால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மென்பொருள்.

கட்டற்ற மென்பொருள் meaning sollunga

கூகிள் செய்யவும்.

கட்டற்ற மென்பொருள் means Free software