Brightness option is not working in linuxmint. Can anyone help me to fix it

i installed linuxmint and ubuntu on my laptop. My laptop is so bright light on the screen. I try to reduce but brightness option is not working. The bright option is there but it not working. Please, can any one help me to fix that problem

lspci -vt

இந்த கமாண்டை ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

ok sir. i try and update my outcome. Thank you sir

lspci -v -s 0000:01:00.0

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo apt update -y; sudo apt full-upgrade -y; sudo apt autopurge -y; sudo apt clean -y

இந்த கமாண்ட்லைனை இயக்கவும், பின்

sudo ubuntu-drivers devices

இந்த கமாண்டை இயக்கவும். கடைசியாக இயக்கிய கமாண்ட் கொடுக்கும் தகவலை பகிரவும்.

1 Like

sudo apt install nvidia-driver-390

இந்த கமாண்டை இயக்கி முடிந்தபின் ரீபூட் செய்யவும். பின் கணினியில் லாகின் செய்து

இந்த கமாண்டை மீண்டும் இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

1 Like

ennu brightness adjust panna mudiyala… sir

கணினியை ரீபூட் செய்தீர்களா?

1 Like

login open aagala sir. athuku padula itha screenutha struck aaku nikkithu.

ctrl-alt-f2 தட்டச்சு கோர்வையை கொடுத்தால் tty ல் login செய்ய முடிகின்றாதா என்று பார்க்கவும்.

1 Like

இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.

illa tholare… naa ubuntu la iruthu linux mint nu change pannite… athan naa reply panna vittute… athe nerathil… linux mintல் கூட bringhtness குரைக்கவோ குட்டவோ முடியவில்லை… நான் முந்தைய comment பயன்படுத்து… தெரிவிக்கிறேன்.

இந்த சிக்கல் லினக்ஸ் மிண்டிலும் தொடர்கின்றதா? அப்படியானால்

sudo lspci -v -s 0000:01:00.0

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

நான் ubuntuவில் …மேல் காணும் புகைப்படத்தில் இருக்கும் படி… காணமுடிகிறது

சிக்கல் இருக்கும் கணினியில் லினக்சை பூட் செய்து, பின் அதில் லாகின் செய்து, ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

cat /etc/os-release
sudo lspci -v -s 0000:01:00.0

இந்த இரண்டு கமாண்டுகளையும் இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.