How to change user name in kali linux
1 Like
sudo usermod -l new old
1 Like
This command is not working bro
என்ன முயற்சி செய்தீர்கள், என்ன வேலை செய்யவில்லை என்பதை தெளிவாக நிழற்படம் எடுத்து இங்கே பகிரவும். எந்த ஒரு தகவலும் இல்லாமல் கூறினால் உதவி செய்வது கடினம்.
இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.
இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் தீர்வு கிடைக்கவில்லை என்று முடிக்கிறோம்.